
மும்பை-சென்னை 'ஏர் இந்தியா' விமானத்தில் எரிந்த வாசனை - அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29 Jun 2025 7:47 PM IST
ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தகராறில் ஈடுபட்ட பயணியிடம் தீவிர விசாரணை
ஏர் இந்தியா விமான நிறுவனம் இதுபோன்ற விசயத்தில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கொண்டிருக்கிறது என அதன் செய்தி தொடர்பாளர் கூறினார்.
28 Jun 2025 9:25 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து; விசாரணை அதிகாரிக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு
டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள்.
28 Jun 2025 4:25 PM IST
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு
இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Jun 2025 5:26 PM IST
அரபு நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கிய ஏர் இந்தியா
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.
24 Jun 2025 9:00 PM IST
ஏர் இந்தியா விபத்து: விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்- மத்திய மந்திரி
ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி வெளிநாடு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
24 Jun 2025 3:42 PM IST
டெல்லி- சென்னை செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2025 11:58 PM IST
ஸ்ரீநகர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கம்
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
23 Jun 2025 4:19 PM IST
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமான பாகங்கள் அகற்றும் பணி தொடக்கம்
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தும் பணி போலீசார் தொடங் கியது.
22 Jun 2025 9:06 PM IST
வெடிகுண்டு மிரட்டல்: இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கம்
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
22 Jun 2025 5:49 PM IST
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
21 Jun 2025 3:14 PM IST
ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வீழ்ச்சி - கட்டணம் குறைப்பு
உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.
21 Jun 2025 2:47 PM IST