
குஜராத் விமான விபத்து எதிரொலி; 3 அதிகாரிகளை மாற்ற ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு
3 அதிகாரிகள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2025 7:48 AM
நடுவானில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
20 Jun 2025 8:41 AM
'விபத்திற்குள்ளான விமானம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது' - ஏர் இந்தியா சி.இ.ஓ.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
19 Jun 2025 4:24 PM
வியட்நாம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில் நுட்ப கோளாறு; பயணிகள் அதிர்ச்சி
வியட்நாம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் டெல்லி திரும்பியது.
19 Jun 2025 3:53 PM
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பகிர்ந்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்
விமான விபத்தில் குடும்பங்களை இழந்தவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும், உதவி செய்வேன் என்று டாடா குழுமத்தலைவர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
19 Jun 2025 3:41 AM
ஏர் இந்தியா விமான விபத்து; உயிர் தப்பியவர் காயங்களுடன் சகோதரர் உடலை தூக்கி சென்ற சோகம்
விபத்தில் சிக்கி, அனைவரும் பலியான நிலையில், விஷ்வாஸ் ஒருவர் மட்டும் எழுந்து நடந்து சென்ற வீடியோ வெளியானது.
18 Jun 2025 3:04 PM
எரிமலை வெடிப்பு: இந்தோனேசியா புறப்பட்ட விமானம் டெல்லியில் தரையிறக்கம்
விமான நிலையம் அருகே கடும்புகை சூழ்ந்து காணப்படுகிறது
18 Jun 2025 5:23 AM
6 நாட்களில் மொத்தம் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்
6 நாட்களில் 66 போயிங் 787 ரக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
17 Jun 2025 4:16 PM
ஏர் இந்தியா விமான விபத்து; மாணவ மாணவிகள் உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியீடு
துணிகளை கயிறு போல பயன்படுத்தி, விடுதியின் பால்கனி வழியே கீழே குதித்து, தரை பகுதிக்கு சென்று உயிர் தப்பினர்.
17 Jun 2025 1:34 PM
டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை இன்று ரத்து
பாரீஸ் நகரில் இருந்து டெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
17 Jun 2025 11:25 AM
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து
ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
17 Jun 2025 9:05 AM
தொழில்நுட்பகோளாறு: டெல்லிக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்
தொழில்நுட்ப சிக்கல் என்ற சந்தேகத்தால் விமானம் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது.
16 Jun 2025 5:33 PM