நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

நடிகை கஸ்தூரியின் பேச்சு மிகவும் இழிவானது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:16 AM
கூல் லிப் வழக்கில் திருப்பம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

'கூல் லிப்' வழக்கில் திருப்பம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2024 3:21 PM
கள்ளழகர் திருவிழா: தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியரின் உத்தரவுக்கு தடை

கள்ளழகர் திருவிழா: தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியரின் உத்தரவுக்கு தடை

கள்ளழகர் விழாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்க மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடு விதித்து இருந்தார்.
18 April 2024 9:20 AM
கீழடிஅகழாய்வு: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

கீழடிஅகழாய்வு: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Feb 2024 4:22 PM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
1 Feb 2024 11:31 AM
பழனி முருகன் கோவில்; ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக  மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான்

பழனி முருகன் கோவில்; ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான்

பழனி முருகன் கோவிலுக்கு இந்து அல்லாதோர் உறுதிமொழி தந்துவிட்டு செல்லலாம் என ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.
31 Jan 2024 4:51 AM
கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை

கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை

வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2024 12:02 PM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி...!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி...!

லஞ்சப்பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
20 Dec 2023 6:43 AM
மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் - ஐகோர்ட்டு மதுரை கிளை

மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் - ஐகோர்ட்டு மதுரை கிளை

அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Oct 2023 12:45 PM
குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட   மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 Oct 2023 4:48 PM
அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு..!

அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு..!

அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2023 2:25 PM
மதுரையில் நடைபெறும்  அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2023 7:44 AM