
"கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது..."- ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
12 Jan 2023 7:25 PM IST
கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு..? விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு
2 Jan 2023 1:23 PM IST
குடிநீரில் கழிவுநீர் கலந்த வழக்கு: கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த சம்பவத்தில் இழப்பீடு கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
28 Dec 2022 4:46 PM IST
குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்: பல கிராமங்களில் இது போன்ற தீண்டாமை கொடுமை என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன என மதுரை ஐகோர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 3:02 PM IST
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்...!
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5 Dec 2022 2:05 PM IST
சத்தியம் என்றைக்கானாலும் சுடும் : பிறழ்சாட்சியான சுவாதி 30-ம் தேதி மீண்டும் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2022 3:43 PM IST
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது அவலம்: மாவட்ட கலெக்டர்களை பணியிடை நீக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரிக்கை
தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வருத்தும் தெரிவித்தனர்.
29 Sept 2022 1:49 PM IST
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
21 Sept 2022 2:27 PM IST
விநாயகர் சிலை ஊர்வலம்; கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்தது ஐகோர்ட்டு மதுரை கிளை
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.
31 Aug 2022 12:27 PM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2022 5:17 PM IST
சுங்க கட்டண பாஸ் விவகாரம்: ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவு
சுங்க கட்டண பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
12 July 2022 4:12 PM IST
வாக்கி டாக்கி ஊழல் வழக்கு - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
வாக்கி டாக்கி ஊழல் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
27 Jun 2022 7:26 PM IST