
"நீதிமன்ற ஆணையை வேண்டுமென்றே மீறவில்லை" - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
சென்னை மாநகராட்சி கமிஷனர் மன்னிப்பு கோரியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு திரும்பப்பெற்றது.
10 July 2025 7:59 AM
"ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா..?" - சென்னை ஐகோர்ட்டு காட்டம்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
9 July 2025 8:07 AM
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கடித்த நாய்: நடைபயிற்சி சென்றபோது சம்பவம்
நாயின் உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2025 7:33 AM
தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 Feb 2025 9:08 AM
10 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்; ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது கண்டக்டர் தாக்குதல்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் கண்டக்டர் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
12 Jan 2025 5:28 PM
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய மர்ம கும்பல்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் மர்ம கும்பல் ஒன்று போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 2:55 AM
பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி. அதிரடி
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 July 2024 11:03 AM
போலீசாரால் தேடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை? போலீசில் புகார் அளித்த தாயார்
பள்ளி மாணவனை ரூ.2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 July 2024 8:23 PM
சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு
போலி மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக பூஜா கெட்கரின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16 July 2024 3:00 PM
மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - அதிரடி காட்டும் தமிழக அரசு
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 1:21 PM
வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவி பகீர் குற்றச்சாட்டு
காஷ்மீரில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவியின் பலாத்கார சம்பவங்களை பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.
11 July 2024 9:46 PM
'உங்கள் கால்களில் விழுகிறேன்..'- சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்-மந்திரி
பாட்னா, பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி...
11 July 2024 2:28 AM