
காங்கிரஸ் அரசு அமைந்ததை தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.
21 May 2023 6:34 PM IST
கர்நாடகாவில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது...!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.
7 May 2023 4:23 PM IST
நான் உங்களுக்கு சேவை செய்வதற்கு கர்நாடகத்தில் வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள் - பிரதமர் மோடி
தாவணகெரேயில் நடந்த விஜய சங்கல்ப யாத்திரையின் நிறைவு பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசுகையில், நான் உங்களுக்கு சேவை செய்வதற்கு கர்நாடகத்தில் வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள் என்றார்.
26 March 2023 4:05 AM IST
வருணா சட்டசபை தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவு
கோலார் தொகுதியில் வெற்றி எளிதல்ல என்பதால், வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
19 March 2023 3:01 AM IST
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவித்தார்.
25 Feb 2023 4:45 AM IST
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரபரப்பு பதில்
குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
25 Dec 2022 3:58 AM IST
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்? முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரபரப்பு பதில்
குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
25 Dec 2022 3:15 AM IST
உறுப்பினரை ஒருமையில் பேசிய மந்திரியை கண்டித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி; சபை ஒத்திவைக்கப்பட்டது
காங்கிரஸ் உறுப்பினரை மந்திரி ஒருமையில் பேசியதை கண்டித்து சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளியில் உண்டானது.
22 Dec 2022 2:39 AM IST
குஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி: கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?
குஜராத்தில் பா.ஜனதா அபாரமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
10 Dec 2022 12:15 AM IST
தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
22 Oct 2022 12:15 AM IST
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை; அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று மாநில அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
24 Sept 2022 12:15 AM IST
பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
24 Sept 2022 12:15 AM IST