கர்நாடக சட்டசபையில் ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

கர்நாடக சட்டசபையில் ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
22 Sept 2022 6:45 PM
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர்: கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி-பரபரப்பு

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர்: கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி-பரபரப்பு

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர் குறித்து கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Sept 2022 6:45 PM
கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
21 Sept 2022 6:45 PM
சட்டசபையில் 40 சதவீத கமிஷன் விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு

சட்டசபையில் 40 சதவீத 'கமிஷன்' விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு

சட்டசபையில் 40 சதவீத கமிஷன் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் காகேரி நிராகரித்து உத்தரவிட்டார்.
21 Sept 2022 5:15 PM
சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு

சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு

சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததால் கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டுள்ளார்.
20 Sept 2022 6:45 PM
சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாக்குவாதம்

சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாக்குவாதம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு விவாதத்தின்போது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சித்தராமையா இடையே கடும் வாக்குவாதம் உண்டானதால் கா்நாடக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2022 5:01 PM
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

பெங்களூரு விதான சவுதாவில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று (திங்கட்கிழை) கூடுகிறது.
18 Sept 2022 8:31 PM
உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கோபம் சட்டசபையில் மைக்குகளை ஆப் செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்

உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கோபம் சட்டசபையில் மைக்குகளை 'ஆப்' செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்

உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளையும் ‘ஆப்' செய்யும்படி அதிகாரிகளுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டார்.
16 Sept 2022 12:27 AM
கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
11 Sept 2022 3:54 PM
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?; இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?; இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை

இந்திய தேர்தல் கமிஷனர் அனுப்சந்திர பாண்டே கர்நாடகம் வந்துள்ளார். அவர் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
26 Aug 2022 8:08 PM