
இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கெய்க்வாட்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.
10 Jun 2025 10:33 AM
ஓய்வு பெற விருப்பம் தெரிவித்த விராட்.. கலாய்த்த கவுண்டி கிரிக்கெட் நிர்வாகம்.. என்ன நடந்தது..?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
11 May 2025 9:15 AM
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி...? - வெளியான தகவல்
இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Jan 2025 4:31 AM
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
27 July 2024 5:20 AM
கவுண்டி கிரிக்கெட்; சஸ்செக்ஸ் அணியில் இணைந்த ஜெய்தேவ் உனத்கட்...!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
18 Aug 2023 4:04 AM
வெஸ்ட்இண்டீஸ் தொடர் முடிந்ததும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார் ரஹானே
செப்டம்பரில் 4 கவுண்டி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
19 Jun 2023 12:03 AM
கவுண்டி கிரிக்கெட்: இந்திய இளம் வீரரின் அசத்தல் பந்து வீச்சு
கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வார்விக்ஷர் அணிக்காக விளையாடினார்.
13 Sept 2022 10:40 PM
ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய புஜாரா
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
13 Aug 2022 7:43 PM