
'எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால்...' - பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று கார்கே கூறினார்
23 Jun 2025 11:32 AM
பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்காது: கே.சி.வேணுகோபால்
காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் கொண்டது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 8:15 AM
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
21 Jun 2025 11:05 PM
2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்களை கேட்போம்- விஜய் வசந்த்
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என விஜய் வசந்த் தெரிவித்தார்
20 Jun 2025 1:58 PM
வரலாற்றை அழிக்க பா.ஜ.க. முயற்சி - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 8:02 AM
கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
16 Jun 2025 7:36 PM
பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா? காங்கிரஸ் கேள்வி
மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
15 Jun 2025 3:42 PM
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் தலைவர் கார்கே
விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்
14 Jun 2025 2:23 PM
கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: செல்வப்பெருந்தகை
மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கை வெளியிடுவதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார்.
10 Jun 2025 1:13 PM
தேர்தல் களத்தில் சமநிலைத் தன்மையை பா.ஜ.க. சிதைக்கிறது - செல்வப்பெருந்தகை
எதிர்கட்சித் தலைவரின் கருத்து புறக்கணிக்கப்படுகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
10 Jun 2025 7:25 AM
ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சந்திப்பு
பெங்களூர் நெரிசல் சம்பவம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளது.
10 Jun 2025 6:46 AM
'11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கவில்லை' - காங்கிரஸ் விமர்சனம்
பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு வரவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
9 Jun 2025 9:54 AM