
மதுபோதையில் காரை ஓட்டிய நபர்; அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி
அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்பதும் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது
8 April 2025 2:28 PM IST
கன்னியாகுமரி: பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய கார்; முதியவர் பலி
கன்னியாகுமரியில் பைக்குகள் மீது கார் அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில் முதியவர் உயிரிழந்தார்.
1 April 2025 9:43 PM IST
வதோதரா கார் விபத்து.. அபராதம் விதிப்பது வேலைக்கு ஆகாது: காயமடைந்த நபர் ஆதங்கம்
கார் ஓட்டியபோது தான் மது அருந்தவில்லை என்று கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவன் ரக்சித் சவுராசியா விசாரணையின்போது கூறி உள்ளார்.
17 March 2025 1:06 PM IST
மதுபோதையில் காரை ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவன்: பைக் மீது மோதி பெண் பலி - அதிர்ச்சி வீடியோ
மதுபோதையில் சட்டக்கல்லூரி மாணவன் ஓட்டிய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதியதில் பெண் உயிரிழந்தார்.
14 March 2025 3:23 PM IST
அஜித்தின் கார் விபத்து எப்படி நடந்தது? - சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ வைரல்
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது அஜித்தின் கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
25 Feb 2025 5:39 PM IST
பள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு
பள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதிய விபத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்.
24 Feb 2025 5:04 AM IST
ராஜஸ்தான்: லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
23 Feb 2025 9:09 PM IST
அஜித்தின் கார் விபத்து எப்படி நடந்தது ? மேலாளர் கூறிய தகவல்
வெலன்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று அவருடைய காரில் சீறிப் பாய்ந்தார்.
23 Feb 2025 8:41 AM IST
15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
டெல்லியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
23 Feb 2025 12:25 AM IST
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்
ரேசிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
22 Feb 2025 11:32 PM IST
விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி சென்ற கார்
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
21 Feb 2025 10:18 AM IST
நான் நலமுடன் இருக்கிறேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த யோகி பாபு
நடிகர் யோகி பாபு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது.
16 Feb 2025 12:36 PM IST