
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார்.
8 April 2025 7:31 PM
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்
பழங்குடி பெண்களுக்கு கல்வியும் தொழிற்பயிற்சியும் நீலம்பென் பாரிக் அளித்து வந்தார்.
2 April 2025 12:25 PM
பிரபல பாடகர் பிரபாகர் கரேக்கர் காலமானார்
பிரபல பாடகர் பிரபாகர் கரேக்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
13 Feb 2025 6:15 AM
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 10:03 AM
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்.
4 Feb 2025 3:59 PM
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்
நவீன் சாவ்லா (79வயது) இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
1 Feb 2025 6:50 AM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 7:53 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
14 Dec 2024 5:10 AM
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
10 Nov 2024 1:18 AM
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று காலமானார்.
13 May 2024 7:13 PM
பழம்பெரும் மலையாள நடிகை சென்னையில் காலமானார்
பிரபல மலையாள நடிகையாக இருந்தவர் பேபி கிரிஜா.
12 May 2024 7:23 AM
இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
2 May 2024 6:44 AM