
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திடீர் மரணம்
‘பசி' படத்தை இயக்கிய இயக்குநர் துரை காலமானார்.
22 April 2024 2:40 PM IST
பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 April 2024 4:20 PM IST
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
15 April 2024 10:21 PM IST
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
6 April 2024 10:52 AM IST
ரஜினியின் 'படிக்காதவன்' பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்
சூர்யகிரண் நடிகை சுஜாதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 5:43 PM IST
முன்னாள் பெமினா மிஸ் இந்தியா திரிபுரா ரிங்கி சக்மா காலமானார்
ரிங்கி சக்மாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1 March 2024 6:00 PM IST
மூத்த காங்கிரஸ் தலைவரும், உ.பி., முன்னாள் கவர்னருமான அஜீஸ் குரேஷி காலமானார்
மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷியின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1 March 2024 4:54 PM IST
பிரபல நடிகர் அடடே மனோகர் காலமானார்
அடடே மனோகர் சுமார் 3,500க்கு மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
28 Feb 2024 4:35 PM IST
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்
ஷபிகுர் ரஹ்மான் பர்க் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும் , 5 முறை எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 Feb 2024 1:11 PM IST
பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
பங்கஜ் உதாஸ் இறப்பு இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Feb 2024 6:00 PM IST
பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்
கடந்த 2006ம் ஆண்டு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை பங்கஜ் உதாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
26 Feb 2024 5:36 PM IST
மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல்
மராட்டியத்தில் ராஜேந்திர சுகானந்த் பட்னி 1997 முதல் 2003 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
23 Feb 2024 5:47 PM IST