
பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? - காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? என காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
15 July 2025 12:09 PM
பெண் போலீசார் லிப்ஸ்டிக், முகத்தில் பவுடர் போட தடை - பீகார் காவல்துறை அதிரடி உத்தரவு
பெண் போலீசார் சீருடையை முறையற்ற வகையில் அணந்திருப்பதும் விதி மீறல் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 July 2025 11:44 AM
தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள்; ஜாமீனை ரத்து செய்ய போலீசார் ஏன் கேட்கவில்லை? - கோர்ட்டு கேள்வி
தமிழக சட்ட ஒழுங்கு பிரிவின் உதவி காவல்துறை தலைவர் ஸ்ரீநாதா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
7 July 2025 4:16 PM
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள், வழித்தடங்கள் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து சம்மந்தமான அறிவிப்புகளை கடைபிடித்து, சீரான போக்குவரத்து நடைபெற காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
5 July 2025 9:47 AM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே, வெளியே செல்லும் வழிகள் அறிவிப்பு
பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 5:55 PM
சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் செல்ல 3 நாட்கள் முற்றிலும் தடை: தூத்துக்குடி காவல்துறை உத்தரவு
திருச்செந்தூருக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 4:09 PM
'போலீசார் சிவில் வழக்குகளில் ஏன் தலையிடுகின்றனர்?' - ஐகோர்ட்டு கேள்வி
சிவில் வழக்குகளில் போலீஸ் தலையிடக்கூடாது என டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
4 July 2025 12:03 PM
பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் - ஐகோர்ட்டு கடும் கண்டனம்
அரசும் காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி தெரிவித்தார்.
3 July 2025 4:34 PM
காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:17 PM
தூத்துக்குடி: பகுதி நேர வேலை என்று ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரிப்பு- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 5:48 PM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2ம்தேதி ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
27 Jun 2025 6:43 PM