
காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 6:47 PM IST
தூத்துக்குடி: பகுதி நேர வேலை என்று ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரிப்பு- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 11:18 PM IST
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 4:11 PM IST
ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2ம்தேதி ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
28 Jun 2025 12:13 AM IST
வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் தி.மு.க. - அண்ணாமலை கண்டனம்
காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jun 2025 10:22 PM IST
7 மாதமாக பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் - போலீஸ்காரர் கைது
யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் கேமராக்கள் பொருத்தி அதனை தனது செல்போனில் இணைத்துள்ளார்.
13 Jun 2025 10:34 PM IST
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 7:22 AM IST
தூத்துக்குடி: போலீசார் தலைமையில் மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 May 2025 11:33 AM IST
தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன - நயினார் நாகேந்திரன்
காவல்துறையைத் தி.மு.க. தனது சொந்த ஏவல் வேலைகளுக்குப் பயன்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
24 May 2025 8:56 PM IST
அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:32 PM IST
காவல்துறையில் பெண்கள் 11-வது தேசிய மாநாடு - சென்னையில் இன்று தொடங்குகிறது
காவல்துறையில் பெண்கள் 11-வது தேசிய மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது.
14 May 2025 8:00 AM IST
காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - சீமான்
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
30 April 2025 2:45 PM IST