
நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
முன்னதாக கடந்த மாதம் 29-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
5 July 2025 4:26 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
30 Jun 2025 3:42 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது.
28 Jun 2025 10:22 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
26 Jun 2025 12:02 PM
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் குளிக்க தடை
அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 7:29 AM
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
22 May 2025 10:56 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 14.000 கன அடியாக இருந்தது.
22 May 2025 2:20 AM
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
20 May 2025 10:21 PM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து 700 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
15 May 2025 4:11 PM
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன..
22 April 2025 1:28 PM
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Nov 2024 12:03 PM
டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 8:52 AM