
வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு...!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ. 1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
1 Jan 2024 1:49 AM
ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர்; தலா ரூ.5 லட்சம் காப்பீடு: தேர்தல் அறிக்கையில் சந்திரசேகர ராவ் வாக்குறுதி
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
15 Oct 2023 11:46 PM
பிம்பிரி சிஞ்ச்வாட்டில் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பிய 3 பேர் கைது
பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
10 Oct 2023 7:15 PM
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 Oct 2023 6:45 PM
தெலுங்கானா: மகளிருக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர்; சோனியா காந்தி வாக்குறுதி
தெலுங்கானாவில் பொது பேரணியில் பங்கேற்ற சோனியா காந்தி, மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.
17 Sept 2023 2:14 PM
எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் - சீமான் பேட்டி
‘எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்’ என்று சீமான் கூறினார்.
2 Sept 2023 7:25 PM
2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு உயர்ந்து இருக்கிறது; உத்தவ் சிவசேனா கூறுகிறது
2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 மடங்கு அதிகமாக உள்ளது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.
1 Sept 2023 6:45 PM
அஜ்ஜாம்புராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீவிபத்து
அஜ்ஜாம்புராவில், சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்தது. இதில் 2 பசுமாடுகள், ஆடுகள் தீயில் கருகி செத்தன.
2 Aug 2023 6:45 PM
டீக்கடையில் திடீரென கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
பெண்ணாடம் டீக்கடையில் திடீரென கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 July 2023 6:45 PM
கியாஸ் சிலிண்டா் ெவடித்ததில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது
கியாஸ் சிலிண்டா் ெவடித்ததில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது
29 July 2023 6:45 PM
கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து
ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.
15 Jun 2023 9:24 PM
ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி சாவு - சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ சேதம்
ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் முதியவர் உடல் கருகி பலியானார். இந்த அதிர்வில் சிமெண்டு பலவை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஒன்றும் சேதமானது.
18 May 2023 1:44 PM