![அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/03/500x300_1625798-5-kedar-jadhav.webp)
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.
3 Jun 2024 10:58 AM GMT![அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/01/500x300_1625370-10-dinesh-karthick.webp)
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 Jun 2024 1:33 PM GMT![ஷகிப் அல்ல - அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் புது கேப்டனை நியமித்த வங்காளதேசம் - யார் தெரியுமா..? ஷகிப் அல்ல - அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் புது கேப்டனை நியமித்த வங்காளதேசம் - யார் தெரியுமா..?](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605752-10-bcb.webp)
ஷகிப் அல்ல - அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் புது கேப்டனை நியமித்த வங்காளதேசம் - யார் தெரியுமா..?
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக காசி அஷ்ரப் ஹொசைன் லிபு நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Feb 2024 2:48 PM GMT![ஆடுகளத்தை சேதப்படுத்திய மாடுகள்; ரத்தான கிரிக்கெட் போட்டி - எங்கு தெரியுமா..? ஆடுகளத்தை சேதப்படுத்திய மாடுகள்; ரத்தான கிரிக்கெட் போட்டி - எங்கு தெரியுமா..?](https://media.dailythanthi.com/h-upload/2024/02/10/500x300_1605440-10-cow.webp)
ஆடுகளத்தை சேதப்படுத்திய மாடுகள்; ரத்தான கிரிக்கெட் போட்டி - எங்கு தெரியுமா..?
ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதால் ஆட்டம் ரத்து செய்யட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Feb 2024 2:50 PM GMT![மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்... - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் வேண்டுகோள் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்... - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603745-9-pak.webp)
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்... - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்
உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியை அடுத்து பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
31 Jan 2024 6:15 AM GMT![இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/03/500x300_1593720-chennai-03.webp)
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
3 Dec 2023 1:46 AM GMT![இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை காண மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை காண மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/14/500x300_1591399-arwtc.webp)
இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை காண மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
இந்திய கிரிக்கெட் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
14 Nov 2023 9:51 PM GMT![இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்; போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற நபர் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்; போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற நபர்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/13/500x300_1591255-iwcit.webp)
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்; போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற நபர்
வாட்ஸ்அப் தகவலின்படி, ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.
13 Nov 2023 11:03 PM GMT![மும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா மும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா](https://media.dailythanthi.com/h-upload/2023/11/01/500x300_1589569-jaishaa33.webp)
மும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா
டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
1 Nov 2023 5:55 AM GMT![இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்; டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர் இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்; டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/31/500x300_1589492-wkcpa.webp)
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்; டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற நபர்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கொல்கத்தாவில் கூடுதல் விலைக்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
31 Oct 2023 1:37 PM GMT![சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு- ரசிகர்கள் அதிருப்தி சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு- ரசிகர்கள் அதிருப்தி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/27/500x300_1588832-9.gif)
சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு- ரசிகர்கள் அதிருப்தி
சென்னையில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
27 Oct 2023 1:20 PM GMT