
இலவச கன்றுகளை வழங்கி, தென்னை விவசாயத்தை ஊக்குவியுங்கள்: ``கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை வழங்குங்கள்''- விவசாயிகள் கோரிக்கை
இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, மதுரை மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்குமாறும், கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2 Nov 2022 8:30 PM
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Sept 2022 6:33 PM
வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
22 July 2022 7:42 PM
கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
26 Jun 2022 8:22 AM