
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
கம்பீருக்கு கடந்த 2021-ம் ஆண்டும் இது போன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
24 April 2025 4:39 AM
கோவில்பட்டியில் பழ வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த பழ வியாபாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதியவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
20 April 2025 10:49 AM
நெல்லையில் லாரி டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
நெல்லையில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2025 11:07 AM
ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சிறைச்சாலையில் இருந்தபடி ஒரு கைதி, கொலை மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
28 March 2025 8:44 PM
மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்
ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Feb 2025 12:15 PM
ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
10 Dec 2024 4:29 AM
பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 2:55 PM
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Nov 2024 7:54 AM
இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Nov 2024 6:58 PM
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒருவர் கைது
சல்மான் கானிற்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Nov 2024 4:14 AM
நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Nov 2024 5:46 AM
நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்
நடிகர் சல்மான்கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Nov 2024 10:38 AM