
மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு.. கோவில் திருவிழாவில் வினோதம்
காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
12 April 2025 11:41 PM
கேரளா: கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 5 பேர் காயம்
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
21 Feb 2025 5:20 AM
கேரளா: கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு
கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
17 Feb 2025 10:17 AM
கேரளா: கோவில் திருவிழாவில் யானைகள் மோதல்: இடையில் சிக்கி 3 பக்தர்கள் பலி
யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 Feb 2025 4:18 PM
கோவில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி
திருவிழாவை காணவந்திருந்த பக்தர்கள் மீது விழுந்ததில் மஞ்சுநாத் (வயது 48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
8 Feb 2025 11:16 AM
கேரளா கோவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கேரளா கோவில் தீ விபத்தில் மேலும் 2 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 Nov 2024 5:32 AM
தாளவாடி அருகே விமர்சையாக நடந்த சாணியடி திருவிழா
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
3 Nov 2024 4:11 PM
ஆந்திராவில் நடைபெற்ற வினோத தடியடி திருவிழா: 70 பேர் படுகாயம்
மாநிலத்தின் பலதரப்பினரிடம் இருந்தும் இந்த திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
13 Oct 2024 12:13 PM
வாணியம்பாடியில் திருவிழாவின்போது மோதல் - இளைஞர் குத்திக்கொலை
ஒரு தரப்பினர் வசிக்கும் வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
21 Aug 2024 8:04 PM
கோவில் திருவிழாவில் விஷ வண்டுகள் கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கை அருகே அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
13 Aug 2024 1:11 PM
தெய்வங்களின் புகைப்படம், பெயர்... ஆதார் அட்டையை போல் பேனர் வைத்த பக்தர்கள்
பேனரில் தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது
3 Jun 2024 7:22 AM
கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி திடீர் உயிரிழப்பு
செட்டியாம்பாளையத்தில் தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
23 May 2024 5:03 AM