
கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்... செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு
சேலத்தில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் நடிகை லட்சுமி மேனன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மேடையில் நடனக்கலைஞர்களுடன் குத்தாட்டம் போட, உற்சாகத்தில் மேடையில் ஏறிய ரசிகர்கள் செல்பி எடுத்து கலவரம் செய்திருக்கின்றனர்.
13 April 2024 3:59 PM IST
கோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.
6 April 2024 4:30 AM IST
கோவில் திருவிழா; 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து
மதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழாவையொட்டி 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
25 Feb 2024 3:42 PM IST
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 Oct 2023 12:15 AM IST
வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா: சாமி சிலைகளுடன் 5 கி.மீ. தூரம் கிராம மக்கள் ஊர்வலம்
வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி சாமி சிலைகளுடன் 5 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
14 Oct 2023 1:30 AM IST
மேலூரில் கோவில் திருவிழா: மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக சென்ற பெண்கள்- 100 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து
மேலூரில் கோவில் திருவிழாவையொட்டி மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக பெண்கள் சென்றனர். அங்கு 100 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து படைத்து வழிபாடு நடத்தினர்.
11 Oct 2023 2:35 AM IST
வடபத்ர காளியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் அருகே வடபத்ர காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
11 Sept 2023 3:21 AM IST
வீரகாளியம்மன் கோவில் திருவிழா
பெருமாங்குடி வீரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
4 Sept 2023 2:17 AM IST
தங்க மாரியம்மன் கோவில் திருவிழா
அதிராம்பட்டினம் தங்கமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
4 Sept 2023 1:52 AM IST
கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; தி.மு.க. பிரமுகர் கைது
ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
6 Aug 2023 1:59 PM IST
மானாமதுரையில் கோவில் திருவிழா: ஆண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றிய பெண்கள்
மானாமதுரையில் கோவில் திருவிழாவையொட்டி ஆண்கள் மீது பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
31 July 2023 12:45 AM IST