
சென்னையில் 43 இடங்களில் புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
24 Jun 2023 2:22 PM
தமிழகத்தின் அடுத்த புதிய டிஜிபி யார்? சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் பெயர்கள் பரிசீலனை என தகவல்
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.
21 Jun 2023 4:19 PM
சென்னை: 40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் - சங்கர் ஜிவால் எச்சரிக்கை
சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
19 Jun 2023 11:20 AM
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 7:09 PM
பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 7:17 AM
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல் ஆணையர்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
4 Jun 2022 10:41 AM