
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்திர ஜெயின் - நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சத்யேந்திர ஜெயினை நேரில் சென்று சந்தித்தார்.
28 May 2023 10:32 AM GMT
சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவ காரணங்களுக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
26 May 2023 6:20 AM GMT
டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு!
டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
6 April 2023 7:49 AM GMT
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 Feb 2023 12:54 PM GMT
வெடித்தது மசாஜ் விவகாரம்: சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம்
சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் அளித்த செயலை பிசியோதெரபியுடன் ஒப்பிட்டதற்காக, மணீஷ் சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
20 Nov 2022 9:54 AM GMT
சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சகல வசதிகளா? - மணீஷ் சிசோடியா விளக்கம்
திகார் சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
20 Nov 2022 1:07 AM GMT
திகார் சிறையில் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு சகல வசதிகளா? மணிஷ் சிசோடியா விளக்கம்
றையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வீடியோ வெளியான நிலையில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
19 Nov 2022 7:08 AM GMT