அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் ராம் கோபால் வர்மா

அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் ராம் கோபால் வர்மா

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பவண் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது தரக்குறைவான பதிவுக்கு விளக்கமளிக்க காவல் நிலையத்தில் ஆஜரானார்.
7 Feb 2025 11:18 AM
நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து பரிசுத்தொகை வழங்கிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு

நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து பரிசுத்தொகை வழங்கிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
17 Jan 2025 6:08 AM
2- குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி; சந்திரபாபு நாயுடு யோசனை

2- குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி; சந்திரபாபு நாயுடு யோசனை

அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
16 Jan 2025 7:49 PM
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
25 Dec 2024 3:53 PM
அவதூறு பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மாவை தேடும் ஆந்திர போலீஸ்

அவதூறு பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மாவை தேடும் ஆந்திர போலீஸ்

ஆந்திர முதல்வருக்கு எதிராக அவதூறான பதிவுகள் தொடர்பான வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவை ஆந்திரப் பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
26 Nov 2024 3:18 PM
முதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது

முதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்றவில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
14 Nov 2024 10:00 PM
ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு

ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Nov 2024 9:18 AM
ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Nov 2024 10:22 AM
சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை:  ஜெகன் மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை: ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், சந்திரபாபு நாயுடுவை அல்லவா நீங்கள் (கல்யாண்) கேள்வி கேட்க வேண்டும்? என ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
7 Nov 2024 6:19 PM
அமெரிக்காவின் 2-ம் பெண்மணி அந்தஸ்து: உஷா வான்ஸ் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமெரிக்காவின் 2-ம் பெண்மணி அந்தஸ்து: உஷா வான்ஸ் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.டி.வான்சின் மனைவி உஷா ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.
7 Nov 2024 8:23 AM
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் -  சந்திரபாபு நாயுடு அறிவுரை

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு அறிவுரை

தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:48 AM
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
7 Oct 2024 8:07 PM