
சமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர்.
2 Feb 2024 9:17 PM
'வாட்ஸ்-அப்'பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
21 Jan 2024 2:47 PM
அதிமுக ஐ.டி.பிரிவினர் அநாகரீகமாக யாரையும் விமர்சிக்ககூடாது - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
தகவல் தொழில்நுட்ப பிரிவு யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Jan 2024 10:27 AM
எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது...!!
எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
21 Dec 2023 6:27 AM
ஜெயங்கொண்டம் கல்லூரி மாணவி விவகாரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
19 Oct 2023 7:26 PM
சமூக வலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம்
சமூகவலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று கெங்வல்லி நடுவலூரில் நடந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான பயிற்சியில் மாநில தலைவர் பேசினார்.
8 Oct 2023 8:51 PM
பிரபலமடைய ஆசைப்பட்டு காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் கைது
கேரளாவில், காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல ரீல்ஸ் போட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Aug 2023 9:46 AM
இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபர் கைது..!
இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 3:02 PM
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தங்கை - ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்
தெலுங்கானாவில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் தங்கையை, அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 July 2023 4:06 PM
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு மணீஷ்
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரிக்கை விடுத்தார்.
24 Jun 2023 5:58 PM
நெருக்கமாக இருந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கள்ளக்காதலியை உயிருடன் எரித்துக்கொன்ற வாலிபர்
நெருக்கமாக இருந்த படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் கள்ளக்காதலியை எரித்துக்கொலை செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 9:00 PM
அரைகுறை ஆடை பெண்ணுக்கு ரிப்ளை...! சர்ச்சையில் நடிகர் மாரிமுத்து - மகன் விளக்கம்
சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
28 Feb 2023 7:35 AM