
திருவண்ணாமலையில் யோகிபாபு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
7 July 2024 2:42 PM IST
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
21 Jun 2024 4:58 PM IST
திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார்.
17 Jun 2024 4:04 PM IST
புதுக்கோட்டை: திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயம் கோட்டை பைரவர் கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30 May 2024 4:45 PM IST
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் பெற்றோர்
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாயார் ஷோபாவும் இன்று காலை காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
29 May 2024 9:07 PM IST
சென்னையில் உள்ள பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
27 May 2024 4:44 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:29 PM IST
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடையே மோதல்
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 May 2024 8:47 PM IST
திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
12 May 2024 9:41 PM IST
காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஷில்பா ஷெட்டி - புகைப்படம் வைரல்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி சென்றார்.
7 May 2024 11:46 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்
பொற்றாமரைகுளத்தின் அருகே நின்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
9 April 2024 10:52 AM IST
துபாய் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம்
நடிகர் விஜய் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8 April 2024 5:26 PM IST