
புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை
புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 5:27 AM
மதுராந்தகம் அருகே சாராயம் காய்ச்சி குடித்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்துள்ளார்.
12 July 2024 8:07 AM
சாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை
சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 July 2024 10:19 AM
விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 July 2024 8:03 AM
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 6:45 PM
சாராயம் காய்ச்சியவர் பிடிபட்டார்
பர்கூர்:கந்திகுப்பம் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர். அப்போது சின்னமட்டாரப்பள்ளி அருகே...
13 Oct 2023 7:00 PM
சாராயம் விற்ற அண்ணன்-தம்பி கைது
மயிலாடுதுறையில் சாராயம் விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 6:45 PM
சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல்
திருநள்ளாறு அருகே சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 4:23 PM
மது-சாராயம் விற்ற பெண்கள் உள்பட 9 பேர் கைது
நாகையில் மது-சாராயம் விற்பனை செய்த பெண்கள் உள்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 6:45 PM
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு
சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம் அருகே செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 Oct 2023 5:46 PM
மதுவிற்ற 60 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் மிலாது நபி விடுமுறை நாளில் மதுவிற்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 மது பாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.
29 Sept 2023 6:45 PM