
மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது
திண்டிவனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது செய்தனா்.
7 Sept 2023 6:45 PM
சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைப்பு
சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
2 Sept 2023 6:53 PM
672 மதுபாட்டில்கள்-220 லிட்டர் சாராயம் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் சாராயம், 672 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
2 Sept 2023 6:45 PM
சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
வாணியம்பாடி அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
31 Aug 2023 5:40 PM
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2023 8:09 PM
சாராயம் காய்ச்சி விற்றவர்நாட்டு துப்பாக்கியுடன் கைது
திருச்செங்கோடுதிருச்செங்கோடு அருகே புளியங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
29 July 2023 6:45 PM
சாராயம் கடத்திய பெண் ஊராட்சி தலைவர் கைது
கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலத் திற்கு சாராயம் கடத்திய பெண் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 6:45 PM
சாராயம் விற்ற 2 பேர் கைது
மணல்மேடு அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 July 2023 6:45 PM