
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
28 Jan 2025 1:59 PM
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
23 Jan 2025 8:47 AM
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 3,412 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 Jan 2025 2:30 AM
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
13 Jan 2025 1:51 AM
பொங்கல் பண்டிகை: சிறப்பு பஸ்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.80 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
11 Jan 2025 2:42 AM
பொங்கல் பண்டிகை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஏற்கனவே 2 டிக்கெட் கவுன்ட்டர் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 7 முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 10:44 AM
பொங்கல் பண்டிகை: 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
7 Jan 2025 3:21 AM
'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 4:01 PM
நாகூர் தர்கா கந்தூரி விழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
28 Nov 2024 8:09 PM
மின்சார ரெயில் சேவை ரத்து; தாம்பரத்தில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
17 Nov 2024 12:55 AM
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2024 1:58 PM
முன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்
ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4 Nov 2024 3:50 AM