
மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
ரெயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.
10 May 2025 12:25 PM
கோடை விடுமுறை: திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள் சிறப்பு ரெயில்கள்
கோடை காலத்தையொட்டி திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
22 April 2025 7:46 AM
3 வாராந்திர சிறப்பு ரெயில்களின் கால அளவு நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே
நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் கூடுதலாக 4 வாரம் இயக்கப்படுகிறது.
15 April 2025 8:40 AM
பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள்
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்களியக்கப்பட்டு வருகின்றன.
4 April 2025 1:34 AM
ரமலான் பண்டிகை: சிறப்பு ரெயில்களை அறிவித்த தெற்கு ரெயில்வே
ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
22 March 2025 8:12 AM
ஹோலி பண்டிகை: கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
1 March 2025 6:34 AM
தைப்பூச ஜோதி தரிசன விழா: சிறப்பு ரெயில்கள் இயக்கம்
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
11 Feb 2025 12:02 AM
மகா கும்பமேளா: மவுனி அமாவாசையை முன்னிட்டு 48 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jan 2025 6:06 PM
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி சிறப்பு ரெயில்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை, பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது,
22 Jan 2025 8:42 AM
பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
வரும் 19-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
14 Jan 2025 8:58 AM
பொங்கல் பண்டிகை: பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 Jan 2025 12:12 AM
பொங்கல் பண்டிகை: நெல்லை, குமரிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
4 Jan 2025 12:04 AM