
தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடியில் 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த நபரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
18 July 2025 7:15 PM
கோவையில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை
கோவையில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 10:27 AM
சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை
சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 July 2025 9:03 AM
திருநெல்வேலி: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
17 July 2025 6:10 PM
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 July 2025 7:37 AM
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலை உடைத்து உள்ளே சென்ற ஒருவர் அங்கே திருட்டில் ஈடுபட்டார்.
12 July 2025 5:16 PM
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 2½ ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
11 July 2025 3:52 PM
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
10 July 2025 11:36 AM
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
6 July 2025 10:38 AM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 8:45 PM
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை
காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபர் தனது வீட்டிற்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
4 July 2025 12:05 PM
மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை - நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2 July 2025 10:49 PM