
லைவ் அப்டேட்ஸ்; ஆசிய விளையாட்டு- படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
படகு போட்டியில் பெண்கள் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
26 Sep 2023 1:09 AM GMT
சக்கரங்கள் இல்லாமல் இயங்கும் ரெயில்
சக்கரங்கள் இல்லாமல் காந்தப்புலத்தின் அதீத சக்தியினால் இயங்கும் ரெயிலானது பல ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ளது. இந்த ரெயிலின் பெயர் ‘மேக்லெவ் ரெயில்’.
25 Sep 2023 2:38 PM GMT
இந்தியர், முட்டாள்... சிங்கப்பூரில் இந்திய பெண் என நினைத்து சீன கார் ஓட்டுநர் இனவெறி பேச்சு
சிங்கப்பூரில், இந்திய பெண் என நினைத்து சீன வாடகை கார் ஓட்டுநர் இனவெறியுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
25 Sep 2023 6:19 AM GMT
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
22 Sep 2023 9:34 AM GMT
ஆசிய விளையாட்டு கால்பந்தில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்
ஆசிய விளையாட்டு போட்டியில் கால்பந்து போட்டி இன்று தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது.
18 Sep 2023 10:36 PM GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
18 Sep 2023 8:16 PM GMT
சீனாவில் ராட்சத கிரேன் விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
14 Sep 2023 11:02 PM GMT
இந்தியா சூப்பர் பவர் நாடாக உள்ளது; ஆப்பிரிக்க யூனியன் தலைவர் புகழாரம்
சீனாவை விட முன்னேறி சூப்பர் பவர் நாடாக இந்தியா உள்ளது என ஆப்பிரிக்க யூனியன் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
10 Sep 2023 4:16 PM GMT
துபாயில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Sep 2023 2:31 AM GMT
எல்லை உட்கட்டமைப்பு பணியில் சீனாவை 3 ஆண்டுகளில் இந்தியா வீழ்த்தி விடும்; உயரதிகாரி தகவல்
அசல் எல்லை கோட்டு பகுதியில் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளில், சீனாவை 3 ஆண்டுகளில் இந்தியா வீழ்த்தி விடும் என உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.
7 Sep 2023 3:02 PM GMT
இஸ்ரேலில் கட்டுமான பணியாளர்கள் பற்றாக்குறை; சீனாவில் இருந்து ஆட்கள் இறக்குமதி
இஸ்ரேலில் கட்டுமான பணியாளர்கள் பற்றாக்குறையால் சீனாவில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
2 Sep 2023 1:59 AM GMT
சீன தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு; மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதி
சீனாவின் தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்து உள்ளார்.
31 Aug 2023 11:54 PM GMT