மாணவர்களை மொட்டை மாடியில் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி

மாணவர்களை மொட்டை மாடியில் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி

அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 July 2025 9:45 AM IST
கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் - டி.டி.வி. தினகரன்

கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் - டி.டி.வி. தினகரன்

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 July 2025 5:41 PM IST
தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க-வினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க-வினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் - டி.டி.வி. தினகரன்

தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 July 2025 12:32 PM IST
அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டி.டி.வி.தினகரன்

அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டி.டி.வி.தினகரன்

நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
11 July 2025 11:06 AM IST
திமுக அரசால்  உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
11 July 2025 6:29 AM IST
பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா...? - டி.டி.வி.தினகரன் கேள்வி

பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதா...? - டி.டி.வி.தினகரன் கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 July 2025 11:15 AM IST
மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தி.மு.க அரசு நிர்ணயிக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தி.மு.க அரசு நிர்ணயிக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
7 July 2025 12:14 PM IST
அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, தரமான ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 July 2025 11:13 AM IST
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
3 July 2025 9:17 PM IST
மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 July 2025 5:04 AM IST
பட்டாசு ஆலை விபத்து; கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்

பட்டாசு ஆலை விபத்து; கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
2 July 2025 8:03 PM IST
தி.மு.க. அரசை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்-டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்-டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து வரும் 4ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
2 July 2025 5:26 PM IST