
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்திய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்தினார்.
25 July 2025 6:52 AM IST
3-வது டி20: வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
24 July 2025 9:47 PM IST
டி20, ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி.. எப்போது தெரியுமா..?
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
24 July 2025 8:54 PM IST
3-வது டி20: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
24 July 2025 5:33 PM IST
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
முத்தரப்பு டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
24 July 2025 4:17 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
24 July 2025 3:23 PM IST
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
23 July 2025 7:45 PM IST
ஜோஷ் இங்கிலிஸ் அதிரடி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 78 ரன் எடுத்தார்.
23 July 2025 5:00 PM IST
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான வெற்றி; பந்துவீச்சாளர்களை பாராட்டிய மிட்செல் மார்ஷ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
22 July 2025 10:30 AM IST
பிட்ச் குறித்து பாக்.பயிற்சியாளர் அதிருப்தி.. வங்காளதேச வீரர் பதிலடி
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
22 July 2025 8:03 AM IST
2வது டி20: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது
22 July 2025 7:29 AM IST
வங்காளதேசத்துக்கு எதிரான தோல்வி: பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்த பாக்.பயிற்சியாளர்
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
21 July 2025 4:33 PM IST