
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
தண்டையார்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
22 Aug 2023 1:45 PM
தண்டையார்பேட்டையில் மனநல காப்பகத்தில் வாலிபர் திடீர் சாவு; அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை
தண்டையார்பேட்டையில் மனநல காப்பகத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 Aug 2023 11:10 AM
வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம்
வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம் அடைந்தார்.
30 July 2023 9:07 AM
தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்
‘மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டையில் வருகிற 22-ந்தேதி பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.
18 July 2023 7:23 AM
தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர்
தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் அலுவலக உதவியாளர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 July 2023 7:48 AM
தண்டையார்பேட்டையில் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை; கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி
பஸ்சில் ரகளையில் ஈடுபட்டதை கண்டித்த கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Jun 2023 3:23 PM
தண்டையார்பேட்டையில் ரூ.50 லட்சம் போதை பவுடர் சிக்கியது - வாலிபர் கைது
தண்டையார்பேட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதை பவுடருடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 5:18 AM
தண்டையார்பேட்டையில் 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து; வீடுகளுக்கும் தீ பரவியதால் பரபரப்பு
தண்டையார்பேட்டையில் 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
14 May 2023 8:39 AM
தண்டையார்பேட்டையில் தூங்கிக்கொண்டிருந்தவரை தூக்கிச்சென்று தாக்கிய 2 பேர் கைது
தண்டையார்பேட்டையில் மீன்பாடி வண்டியில் தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கிச்சென்று தாக்கிய 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 8:08 AM
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை - செல்போனுக்காக கொன்றனரா?
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம், செல்போனுக்காக கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 April 2023 8:24 AM
தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம்... அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்கு
தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்திய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 March 2023 5:52 AM
மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
24 Feb 2023 8:13 AM