
தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டம்: 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:26 PM IST
நம்பியாறு அணையில் இருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு
திருநெல்வேலியில் உள்ள 1,744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2025 9:56 PM IST
வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம் - விஜய் கண்டனம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
3 Dec 2025 12:00 PM IST
கேலிபர், மருத்துவ உதவி... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
3 Dec 2025 11:55 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்
பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 Nov 2025 9:52 AM IST
ரூ.4000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 2-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
28 Nov 2025 5:29 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்த தமிழக அரசின் மனு தள்ளுபடி
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
27 Nov 2025 9:49 PM IST
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்: தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.
27 Nov 2025 6:38 PM IST
ஒசூரில் விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
27 Nov 2025 9:12 AM IST
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.860 கோடி பணப்பலன்கள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு ரூ.93 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2025 6:47 AM IST
டெல்டா, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - தமிழக அரசு எச்சரிக்கை
தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி இன்று (புதன்கிழமை) முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
26 Nov 2025 6:44 AM IST




