
தமிழகம் முழுவதும் ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
பள்ளி செல்லாத 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் கூறியுள்ளது.
5 July 2025 6:01 PM
தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2 July 2025 4:50 PM
"பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை" - பிரதமர் மோடி பெருமிதம்
பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
2 July 2025 3:03 AM
தமிழகத்தில் 15-ந்தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வாளர்கள் தகவல்
கடந்த மாதம் இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
1 July 2025 9:15 PM
தமிழகத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழி சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும், மறைமுக அடிப்படையில் 10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
1 July 2025 1:19 PM
தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை
கூடுதல் வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணி விரைவில் தொடங்கும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
29 Jun 2025 9:22 PM
6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
29 Jun 2025 5:03 AM
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 1:54 AM
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
28 Jun 2025 8:06 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 1:24 AM
தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர்: அரசு தகவல்
தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
27 Jun 2025 10:47 PM
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - முதலிடம் பிடித்தவர்கள் யார்..?
ஜூலை 7-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
27 Jun 2025 5:13 AM