
"குளிர் ஜுரம் தான் வருமே தவிர..." தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி
மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
6 May 2025 1:25 PM
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
தி.மு.க.வை எதிர்த்து நீட் தேர்வு - நீட்டாக நடப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4 May 2025 7:29 AM
'மாநில அரசுதான் மின்தடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது' - தமிழிசை சவுந்தரராஜன்
பகலில் ஓடிக்கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
30 April 2025 2:49 AM
பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
இனிமேலும் தொடர முடியாது என்ற நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
27 April 2025 4:03 PM
துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டார்களா? தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார் என்று கவர்னர் குற்றம் சாட்டியுள்ளார்.
25 April 2025 4:01 PM
கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி
இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி நீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்று தமிழிசை கூறினார்.
20 April 2025 12:28 PM
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்-அமைச்சர் பதற்றத்தில் உள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்
மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு திமுக அடிபணிந்து இருந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 April 2025 11:04 AM
பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக மாணவ-மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 2:52 AM
'2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம்' - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு
தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
14 April 2025 5:21 PM
தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை
ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.வெற்றி பெறுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்
13 April 2025 3:18 AM
தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா
குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
11 April 2025 6:16 AM
'போய் வாருங்கள் அப்பா' - குமரி அனந்தன் மறைவுக்கு மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
9 April 2025 1:51 AM