
ஐசிசி 50 ஓவர் தரவரிசை; இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு..!!
ஐசிசி 50 ஓவர் ( ஒருநாள்) தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
15 Oct 2023 10:58 AM IST
ஐசிசி ஒருநாள் தரவரிசை; மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி...!!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
18 Sept 2023 10:54 AM IST
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்..!!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
12 Sept 2023 3:23 PM IST
ஐசிசி தரவரிசை; ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மான் கில் முன்னேற்றம்...!!
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார்.
6 Sept 2023 5:25 PM IST
பெண்கள் கால்பந்து தரவரிசை பட்டியல்; 2-வது இடத்துக்கு முன்னேறிய ஸ்பெயின்...!
பெண்கள் கால்பந்து அணிகள் தரவரிசை பட்டியலில் அமெரிக்கா 6 வருடங்களுக்கு பின் முதலிடத்தை இழந்துள்ளது.
26 Aug 2023 5:37 PM IST
ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு...!!
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
24 Aug 2023 3:03 PM IST
கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!
கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
26 July 2023 7:05 AM IST
எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் திருச்சி பழங்குடியின மாணவர் மாநிலத்தில் முதலிடம்
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் திருச்சி பழங்குடியின மாணவர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
17 July 2023 1:07 AM IST
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - சேலம் மாணவி முதலிடம்
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
16 July 2023 10:42 AM IST
மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!
மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது.
16 July 2023 6:51 AM IST
பி.டெக் படிப்புக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல்
புதுவையில் பி.டெக் படிப்பில் சேருவதற்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை சென்டாக் நிர்வாகம் இன்று வெளியிட்டது.
27 Jun 2023 10:03 PM IST
மாநில தரவரிசை பட்டியலில் 6-வது இடம் பிடித்த கரூர் மாணவர்
தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 6-வது இடம் பிடித்த கரூர் மாணவர் ராஜேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக விருப்பம் என தெரிவித்தார்.
26 Jun 2023 11:49 PM IST