
பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா..? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்
பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
3 Jan 2026 1:33 AM IST
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2025 11:29 AM IST
நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Nov 2025 12:57 PM IST
சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
7 Oct 2025 7:54 AM IST
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
8 Sept 2025 11:45 AM IST
10 நாட்களுக்கு பின்... தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
31 July 2025 11:24 AM IST
சென்னை தலைமை செயலகத்தில் பயர் அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் பரபரப்பு
தலைமை செயலகத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
2 May 2025 11:10 AM IST
கேரளா தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக நிபுன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2023 7:00 PM IST
தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
தேர்தலின் போது பயன்படுத்திய வாடகை வாகனங்களுக்கு கட்டண பாக்கி செலுத்தப்படாததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Aug 2023 10:39 PM IST
ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகத்தினை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகத்தினை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
18 Aug 2023 1:49 PM IST
தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்
தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரை பெண்ணே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
7 July 2023 3:46 PM IST
மராட்டிய மாநில செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த நபர் - பாதுகாப்பு வலையால் உயிர் தப்பினார்..!
மராட்டிய மாநில செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த நபர் கீழே இருந்த பாதுகாப்பு வலையால் உயிர் தப்பினார்.
17 Nov 2022 8:01 PM IST




