
கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது
கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டுள்ளார்.
22 Jun 2025 1:56 PM
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 11:03 AM
திருநெல்வேலி: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை மிரட்டியவர் கைது
திருநெல்வேலியில் அடைமிதிப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு கடனாக ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளார்.
20 Jun 2025 11:49 AM
திருநெல்வேலி: இட பிரச்சினையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் சர்ச்சில், சாலமன்ராஜா ஆகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.
10 Jun 2025 4:52 AM
திருநெல்வேலியில் முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது
வீரவநல்லூர் சுடலைமுத்து மகன் பாபநாசபெருமாள், சொள்ளமுத்துவை அவதூறாக பேசி கையாலும், கட்டையாலும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 May 2025 8:34 AM
திருநெல்வேலியில் வாலிபரை கையால் தாக்கி மிரட்டியவர் கைது
மனோஜ்குமார் கோயில் திருவிழாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், மனோஜ்குமார் மேலே காரை விடுவது போல் வந்துள்ளார்.
17 May 2025 8:24 AM
திருநெல்வேலி: டிரைவரை கையால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது
பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுப்பையா(எ) கார்த்திக்கை நேற்று கைது செய்தார்.
17 May 2025 5:55 AM
நெல்லையில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் கைது
தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 12:26 PM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 2:52 AM
நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது
நெல்லையில் ஆறுமுகபாண்டி தனது மனைவி நித்தியாவை அவதூறாகப் பேசி பெண் என்றும் பாராமல் கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
2 May 2025 7:37 AM
நெல்லை: தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நெல்லையில் தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு, அவதூறாக பேசி, மதுபாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 May 2025 7:40 AM
கனடா: கூட்டத்திற்குள் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு என தகவல்
கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
27 April 2025 5:46 AM