திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறைகளே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறைகளே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 5:57 PM IST
“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் - நயினார் நாகேந்திரன்

“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் - நயினார் நாகேந்திரன்

அரசு காப்பகங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2025 4:16 PM IST
திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி

திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி

நகராட்சி நிர்வாகம் ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
8 Dec 2025 3:24 PM IST
டிசம்பர் 8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்

டிசம்பர் 8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்

காணொலிக் காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
6 Dec 2025 9:27 PM IST
வாக்காளர்களை கவர இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள் - தி.மு.க. அரசு தீவிரம்

வாக்காளர்களை கவர இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள் - தி.மு.க. அரசு தீவிரம்

இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
1 Dec 2025 10:27 AM IST
வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறி வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறி வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Nov 2025 11:22 AM IST
தி.மு.க. அரசின் ஊழல், தவறுகளால், நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி

தி.மு.க. அரசின் ஊழல், தவறுகளால், நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி

விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:46 PM IST
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.
9 Nov 2025 7:54 PM IST
நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு

விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.
24 Oct 2025 12:05 AM IST
கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

மாவட்டக் கல்வி அலுவலர், பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார் .
17 Oct 2025 5:05 PM IST
திமுக அரசால், பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் - அண்ணாமலை

திமுக அரசால், பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் - அண்ணாமலை

இளம்பெண்னை காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அண்ணமலை கூறினார்.
30 Sept 2025 7:20 PM IST
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா?  அண்ணாமலை கேள்வி

தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி

திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 4:01 PM IST