
நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.
23 Oct 2025 6:35 PM
கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்
மாவட்டக் கல்வி அலுவலர், பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார் .
17 Oct 2025 11:35 AM
திமுக அரசால், பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் - அண்ணாமலை
இளம்பெண்னை காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அண்ணமலை கூறினார்.
30 Sept 2025 1:50 PM
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி
திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 10:31 AM
சிறுநீரக திருட்டு வழக்கில் அரசே குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கிறது - அன்புமணி கண்டனம்
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
20 Sept 2025 1:20 PM
ஊரக வேலை: திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? - அன்புமணி கண்டனம்
30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 7:35 AM
மாற்றுக்கட்சி தலைவரை சந்திக்கும் நிலையில் அதிமுக - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில், பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
10 Sept 2025 2:04 PM
பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கும் திமுக அரசு: அண்ணாமலை
தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
2 Sept 2025 9:28 AM
2026 தேர்தலில் திமுக அரசுக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை
பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
31 Aug 2025 5:01 PM
தூய்மைப் பணியாளர்களை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
14 Aug 2025 12:28 PM
கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி
திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
17 July 2025 6:28 AM
அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
9 July 2025 8:13 AM




