மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர் - எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பரபரப்பு

மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர் - எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Dec 2025 7:24 PM IST
திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்

திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Dec 2025 9:33 AM IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
22 Dec 2025 3:51 AM IST
திருவள்ளூர்: ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி

திருவள்ளூர்: ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி

திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்தார்.
20 Dec 2025 7:38 PM IST
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்

விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது.
20 Dec 2025 8:03 AM IST
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்

ஆர்.கே. பேட்டை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
17 Dec 2025 10:48 AM IST
பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளி சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 7:17 PM IST
திருவள்ளூரில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

திருவள்ளூரில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

மெத்த பெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Dec 2025 8:36 AM IST
பூட்டிய வீட்டுக்குள் 2 சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு - திருவள்ளூரில் பரபரப்பு

பூட்டிய வீட்டுக்குள் 2 சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு - திருவள்ளூரில் பரபரப்பு

தற்கொலையா? அல்லது உணவின்றி உயிரிழந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 8:40 PM IST
ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார்.
13 Dec 2025 6:42 AM IST
திருவள்ளூர்: மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்

திருவள்ளூர்: மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்

வலையில் மர்மப்பொருட்கள் சிக்கியதை கண்டு மீனவர் அதிர்ச்சி அடைந்தார்.
9 Dec 2025 12:16 AM IST
தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
4 Dec 2025 6:18 AM IST