
வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் நடுரோட்டில் விழுந்து காயம்
வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர், நடுரோட்டில் விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னால் எந்த வாகனங்களும் வராததால் உயிர் தப்பினார்.
27 Oct 2023 9:10 AM IST
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டிப்போட்டு நின்ற வாலிபர் - தற்கொலைக்கு முயன்றதால் மேலும் பரபரப்பு
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் வாலிபர் ஒருவர் முட்டிப்போட்டு நின்றார். திடீரென சாலையில் சென்ற பஸ் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Sept 2023 2:44 PM IST
பரங்கிமலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
பரங்கிமலை, சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் குணாநிதி (வயது 28). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய...
30 July 2023 12:18 PM IST
அடையாரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 5 மோட்டார் சைக்கிள்களும் நாசம்
அடையாரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 5 மோட்டார் சைக்கிள்களும் நாசம்
4 Jun 2023 10:17 AM IST
ஆலந்தூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
ஆலந்தூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.
2 Jun 2023 2:17 PM IST
திருவொற்றியூரில் நடுரோட்டில் பாமாயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்
திருவொற்றியூரில் நடுரோட்டில் பாமாயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
2 Sept 2022 12:59 PM IST
டிரைவர் மீது தாக்குதல் மாநகர பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம் - போக்குவரத்து நெரிசல்
மாநகர பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பஸ்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 July 2022 1:04 PM IST
வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
வேளச்சேரியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.
23 Jun 2022 7:47 AM IST
நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் அருகே நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2022 12:15 PM IST
பொன்னேரி அருகே வாகன ஓட்டிகள் அச்சம்
பொன்னேரி அருகே நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
14 Jun 2022 2:05 PM IST
திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் நடுரோட்டில் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் நடுரோட்டில் சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 Jun 2022 5:57 PM IST
அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் சம்பவம்: வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 May 2022 9:00 AM IST