
நாங்குநேரி பள்ளி மாணவரின் தாயிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 Aug 2023 10:39 AM IST
நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்
நாங்குநேரியில் பள்ளி மாணவரையும், அவரது சகோதரியையும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Aug 2023 9:45 AM IST
பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்: நாங்குநேரி சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Aug 2023 9:21 PM IST
பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
11 Aug 2023 8:49 PM IST
ரெயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய மர்ம நபர்கள்
நாங்குநேரி அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையை மர்மநபர்கள் சூறையாடினார்கள். அந்த அறைக்கு தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jun 2023 1:35 AM IST
சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
22 Jun 2023 1:09 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்
ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்.
21 Jun 2023 1:15 AM IST
நாங்குநேரி அருகே துணிகரம்: பஞ்சாயத்து தலைவி வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
நாங்குநேரி அருகே பஞ்சாயத்து தலைவி வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Aug 2022 4:14 AM IST