
திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு
டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
8 April 2025 3:08 AM IST
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள் - சீமான்
உன் வலியை உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 April 2025 8:16 PM IST
அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை - சீமான் விமர்சனம்
கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார் .
6 April 2025 3:32 PM IST
"அறநிலையத் துறை அல்ல.. அறமற்ற துறை..": சீமான் தாக்கு
பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
6 April 2025 11:19 AM IST
2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
5 April 2025 1:58 PM IST
பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? சீமான்
பாம்பன் மசூதி மினாரை துணியால் மூடி மறைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார் .
4 April 2025 3:33 PM IST
குடிநீர் கேட்டு மாணவ-மாணவியர் போராட்டம் - சீமான் ஆவேசம்
பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
2 April 2025 5:48 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு
இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
30 March 2025 12:46 PM IST
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2025 3:52 PM IST
எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
16 March 2025 9:31 AM IST
சீமான் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை வழக்கில் சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்த விவகாரத்தில் 2 பேர் கைதானார்கள்.
13 March 2025 12:35 PM IST
"ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை" - விஜய்யின் இப்தார் நோன்பு திறப்பு குறித்து சீமான் பதில்
கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
10 March 2025 4:51 PM IST