
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு திட்டவட்டம்
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
22 July 2024 1:20 PM
'உங்கள் கால்களில் விழுகிறேன்..'- சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்-மந்திரி
பாட்னா, பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி...
11 July 2024 2:28 AM
மோடியின் கால்களில் விழுவதா? நிதிஷ்குமாரை கடுமையாக சாடிய பிரசாந்த் கிஷோர்
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
15 Jun 2024 6:05 AM
'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை - நிதிஷ் குமார்
'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 9:47 AM
எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ் குமார்
பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 9:08 AM
அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கட்சி வலியுறுத்தல்
பீகார் தேர்தலிலும் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
6 Jun 2024 12:39 PM
ஒரே துறையை குறிவைத்துக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.. பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி
பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன.
6 Jun 2024 8:27 AM
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 11:10 AM
பா.ஜ.க.வை விட ஆபத்தானவர் நிதிஷ் குமார் : மல்லிகார்ஜுன கார்கே
நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் முக்கியமானவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:58 AM
பிரதமருக்கு 4 ஆயிரம் எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும்; வைரலான நிதிஷ் குமார் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் தங்களுடைய எல்லா வாக்குகளையும் பிரதமர் மோடிக்கு செலுத்துவார்கள் என்று நிதிஷ் குமார் பேசினார்.
7 April 2024 3:58 PM
நிதிஷ் குமார், ராப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் பீகார் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு
தொடர்ந்து 4-வது முறையாக பீகார் மாநில சட்ட மேலவைக்கு நிதிஷ் குமார் தேர்வாகியுள்ளார்.
14 March 2024 12:45 PM
எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிப்பேன்; பிரதமரிடம் உறுதி கூறிய நிதிஷ் குமார்
பீகார் மக்கள் பொருளாதார ரீதியாக அதிக அதிகாரம் படைத்தவர்களாக இப்போது உணர்வார்கள் என்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
2 March 2024 1:18 PM