
அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 July 2025 3:23 PM
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
11 July 2025 1:34 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 July 2025 9:56 AM
டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்.. அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட கடுமையான நில அதிர்வு, சுமார் 15 நொடிகளுக்கு நீடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 4:20 AM
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு
திபெத்தில் ரிக்டர் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 July 2025 3:57 PM
பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1, 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
9 July 2025 8:58 AM
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
6 July 2025 1:09 AM
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
4 July 2025 7:09 AM
ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.
4 July 2025 12:37 AM
மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 July 2025 2:42 AM
மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 July 2025 5:18 AM
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7, 4.6, 4.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Jun 2025 10:10 AM