
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7, 4.6, 4.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Jun 2025 10:10 AM
நேபாளத்தில் 4.2 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
29 Jun 2025 2:57 PM
பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2, 4.5, 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Jun 2025 9:23 AM
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர்.
29 Jun 2025 3:19 AM
அரியானா, ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6, 2.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Jun 2025 4:08 PM
ஸ்கோடியா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஸ்கோடியா கடலில் ரிக்டர் 6.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Jun 2025 2:05 PM
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் ரிக்டர் 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Jun 2025 9:10 AM
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 9:04 AM
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும்... சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்; வைரலான வீடியோ
வாழ்வா, சாவா நிலையில் சிறுவன் இதுபோன்று நடந்து கொண்ட வீடியோ வைரலானதும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
26 Jun 2025 6:09 AM
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் ரிக்டர் 5.2, 4.7, 4.2, 4.3, 4.8 மற்றும் 4.3 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
25 Jun 2025 8:57 AM
அந்தமானில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
25 Jun 2025 3:05 AM
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.1 ஆக பதிவு
மியான்மரில் இன்று அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
23 Jun 2025 6:46 AM